022-ThiruThalaicchangaNaanmathiyam


Thiru Thalaicchanga Naanmathiyam ( Sri Naan Madhiya Perumal Temple )

Azhwar Paasuram Count
திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி 1
திருமங்கையாழ்வார் பெரிய திருமடல் 1
Total 2

1   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 8.9.9

** கண்ணார் கண்ணபுரம் கடிகை கடிகமழும் *

தண்ணார் தாமரைசூழ் தலைச்சங்க மேல்திசையுள் *

விண்ணோர் நாண்மதியை விரிகின்ற வெஞ்சுடரை *

கண்ணாரக் கண்டுகொண்டு களிக்கின்றதிங் கென்றுகொலோ


2   திருமங்கையாழ்வார் – பெரிய திருமடல் – 132

நாங்கூரில் மன்னும் மணிமாடக் கோயில் மணாளனை *

நன்னீர்த் தலைச்சங்க நான்மதியை