Agaramum Agi Adhipanum Agi


 

Agaramum Agi Adhipanum Agi Adhikamum Agi Agamagi

Ayanena Vagi Ariyena Vagi Aranena Vagi Avarmelay

Igaramum Agi Evaigalum Agi Inimaiyum Agi Varuvone

Irunila Meedhil Eliyanum Vazha Enathumun Odi Varavenum

Magapathi Agi Maruvum Valari Magizh Kali Kurum Vadivone

Vanamurai Vedan Aruliya Pujai Magizh Kadhir Kamam Udaiyone

Jegagana Jegu Thagu Dhimi Thodhi Dhimi Ena Adu Mayilone

Thirumali Vana Pazhamuthir Solai Malai Misai Mevu Perumale

 

   

Ready Reckoner


 

அகரமு மாகி அதிபனு மாகி அதிகமு மாகி அகமாகி

அயனென வாகி அரியென வாகி அரனென வாகி அவர்மேலாய்

இகரமு மாகி எவைகளு மாகி இனிமையு மாகி வருவோனே

இருநில மீதில் எளியனும் வாழ எனதுமு னோடி வரவேணும்

மகபதி யாகி மருவும் வலாரி மகிழ்களி கூரும் வடிவோனே

வனமுறை வேட னருளிய பூஜை மகிழ்கதிர் காம முடையோனே

செககண சேகு தகுதிமி தோதி திமியென ஆடு மயிலோனே

திருமலி வான பழமுதிர் சோலை மலைமிசை மேவு பெருமாளே

 

   

Ready Reckoner


 

Please leave your valuable suggestions and feedback here